Monday, June 7, 2010

ஆனால், நமக்குத்தான் தலைக்கு மேல வேற நிறைய வேலை இருக்கே ...!

ஆனால், நமக்குத்தான் தலைக்கு மேல வேற நிறைய வேலை இருக்கே ...! அப்படினு அண்ணன் தருமி அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார்கள். இங்கே பார்க்க http://dharumi.blogspot.com/2010/06/397.html#more

நமக்குத்தான் வேற வேலை இல்லையே அதனால இந்தப்பதிவு.

கிரிக்கெட்டுக்கெல்லாம் ஒரு பதிவு தேவையா அண்ணே, அவங்கதான் எப்பவே சொல்லிட்டாங்களே - இது ஒரு பிரைவேட் கிளப் அப்படினு. நாமதான் இன்னும் அது இந்திய அணினு சொல்லிக்கிட்டிருக்கோம். இந்த செய்தியைப் பாருங்க.

மற்ற அனைத்து விளையாட்டுக்களையும் கொல்லும் - கிரிக்கெட்டைப் புறக்கணியுங்கள், புறக்கணிக்கச்சொல்லுங்கள்.

எளியோன்.

1 comment:

  1. மறுமொழி திரட்டல் சோதனை

    ReplyDelete