Thursday, June 3, 2010

வணக்கமுன்னா வணக்கம்

அனல் பறக்கும் வலையுலகில் நான் பம்மி பம்மி நடைபயில வரும் ஒரு குழந்தை. எளியோன் என் பெயர். நான் சுவைத்த சுவையான விஷயங்களை, நாட்டிற்குகந்த நல்ல மேட்டர்களை, அடிதடி கிளப்பும் வில்லங்கமான விவகாரங்களை, சிரிக்க(மட்டுமே!) வைக்கும் சின்னத்தனமான ஜோக்குகளை (18+) கலந்துகட்டி அடிக்கும் ஒரு கதம்பமாக தொகுத்து உங்கள் முன்னே வைக்கப்போகிறேன்.

Disclaimer :

1. நான் ஜாதி வித்தியாசம் பாராதவன்
2. நான் மெத்தப் படித்தவன் அல்ல
3. மூஞ்சுக்கு நேர ஒன்னு, முதுகுக்குப் பின்னால ஒன்னுனு எனக்குப் பேசத்தெரியாது.
4. எனக்கு நண்பர்கள், எதிரிகள் யாரும் கிடையாது
5. எதையும் எதுத்து கேள்வி கேட்பது எனக்குப் பிடிக்கும் (வீட்டில் அம்மாவிடம் அடிவாங்கியும் இந்தப் பழக்கம் மாறல!) நண்பர்களோ, எதிரிகளோ கோச்சுக்கக்கூடாது :)

ம்ம்ம், இப்போதைக்கு இது போதும்.
இனி- ஆட்ட்ட்ட்ட்ட்ட்ட்டம் ஆரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பம்!

No comments:

Post a Comment